Franklin & Marshal Global Barometers Logo
  • Barometers
    • F&M Global Barometer of Unified LGBT Rights™
    • F&M Global Barometer of Gay Rights®
    • F&M Global Barometer of Transgender Rights™
    • F&M Global Barometers LGBTQI+ Perception Index™
  • Methodology
    • F&M Global Barometer of Unified LGBT Rights™
    • F&M Global Barometer of Gay Rights®
    • F&M Global Barometer of Transgender Rights™
    • F&M Global Barometers LGBTQI+ Perception Index™
  • Country Data
    • Country Scores
    • Country Profiles
  • Reports & Resources
    • Research at a Glance
    • Scholarly Publications
    • Press
  • About
  • Contact
Franklin & Marshal Global Barometers Logo
Select Language [gtranslate]
  • Barometers
    • F&M Global Barometer of Unified LGBT Rights™
    • F&M Global Barometer of Gay Rights®
    • F&M Global Barometer of Transgender Rights™
    • F&M Global Barometers LGBTQI+ Perception Index™
  • Methodology
    • F&M Global Barometer of Unified LGBT Rights™
    • F&M Global Barometer of Gay Rights®
    • F&M Global Barometer of Transgender Rights™
    • F&M Global Barometers LGBTQI+ Perception Index™
  • Country Data
    • Country Scores
    • Country Profiles
  • Reports & Resources
    • Research at a Glance
    • Scholarly Publications
    • Press
  • About
  • Contact

2026 F&M குளோபல் பாரோமீட்டர்ஸ் LGBTQI+ பெர்சப்ஷன் இண்டக்ஸ் (Perception Index) கருத்தாய்வு

2026 F&M குளோபல் பாரோமீட்டர்ஸ் LGBTQI+ மனித உரிமைகள் குறித்த பெர்சப்ஷன் இண்டக்ஸ் (Perception Index) கருத்தாய்வுக்கு வரவேற்கிறோம்!

இந்தக் கருத்தாய்வு LGBTQI+ என அடையாளம் காணப்படும் நபர்களுக்கானது. இதில் பெண் தன்பாலின ஈர்ப்பாளர் (லெஸ்பியன்), ஆண் தன்பாலின ஈர்ப்பாளர் (கே), தன்பாலின ஈர்ப்பாளர் (ஹோமோசெக்ஸுவல்), இருபாலின ஈர்ப்பாளர் (பைசெக்ஸுவல்), திருநர் (டிரான்ஸ்ஜெண்டர்), பால் புதுமையர் (க்வீர்) மற்றும்/அல்லது இடைப்பாலினத்தவர் (இன்டர்செக்ஸ்) ஆகியோர் அடங்குவர். இதைப் பூர்த்தி செய்ய 2 முதல் 5 நிமிடங்கள் எடுக்கும். மிக உயர்ந்த சர்வதேச ஆராய்ச்சித் தரநிலைகளின்படி, கருத்தாய்வு பதில்கள் அனைத்தும் முழுமையாகரகசியமானவைமற்றும்பெயரடையாளம்குறிப்பிடப்படாதவை ஆகும்.

உங்கள் நாட்டில் LGBTQI+ நபராக நீங்கள் பெற்ற மனித உரிமைகள் தொடர்பான அனுபவங்களைப் பற்றி சிந்தித்துப் பதிலளிக்குமாறு F&M குளோபல் பாரோமீட்டர்ஸ் ஆகிய நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். காலப்போக்கில் உலகளாவிய LGBTQI+ மனித உரிமைகளில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள உங்கள் பதில்கள் எங்களுக்கு உதவும். உங்கள் கேள்விகள் அல்லது கவலைகளை F&M குளோபல் பாரோமீட்டர்ஸின் முதன்மை ஆராய்ச்சியாளரான டாக்டர் சூசன் டிக்லிட்ச்-நெல்சன் (Dr. Susan Dicklitch-Nelson) அவர்களுக்கு gbgr@fandm.edu என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்புங்கள்.

எங்கள் கருத்தாய்வு ஃப்ராங்க்ளின் & மார்ஷல் கல்லூரியின் நிறுவன மறுஆய்வு வாரியத்தால் (IRB) மதிப்பாய்வு செய்யப்பட் டுஅங்கீகரிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த ஒப்புதல் படிவத்தை இங்கேகாணலாம். இந்தக் கருத்தாய்வில் பங்கேற்பாளராக உங்கள் உரிமைகள் தொடர்பான கேள்விகளை, தற்போதைய IRB தலைவரிடம் irb@fandm.edu என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம்.

ஒப்புதல் வழங்கவும்:
  • கருத்தாய்வில் பங்கேற்பது தன்னார்வமானது.
  • நீங்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்.
  • எந்தக் காரணத்திற்காகவும், எந்த நேரத்திலும், கருத்தாய்வில் பங்கேற்பதை நிறுத்தலாம் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.
(Required)

கடந்த 12 மாதங்களில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கருத்தில் கொண்டு பதிலளியுங்கள்.
பெண் தன்பாலின ஈர்ப்பாளர், ஆண் தன்பாலின ஈர்ப்பாளர், இருபாலின ஈர்ப்பாளர், திருநர், பால் புதுமையர் மற்றும்/அல்லது இடைப்பாலினத்தவர் உங்கள் நாட்டில் வாழ்வதை நீங்கள் எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறீர்கள்?
பெண் தன்பாலின ஈர்ப்பாளர், ஆண் தன்பாலின ஈர்ப்பாளர், இருபாலின ஈர்ப்பாளர், திருநர், பால் புதுமையர் மற்றும்/அல்லது இடைப்பாலினத்தவர் உங்கள் நாட்டில் வாழ்வதை நீங்கள் எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறீர்கள்?
மற்ற பெண் தன்பாலின ஈர்ப்பாளர், ஆண் தன்பாலின ஈர்ப்பாளர், இருபாலின ஈர்ப்பாளர், திருநர், பால் புதுமையர் மற்றும்/அல்லது இடைப்பாலினத்தவர் பொது இடங்களில் கூடுவதை நீங்கள் எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறீர்கள்?
மற்ற பெண் தன்பாலின ஈர்ப்பாளர், ஆண் தன்பாலின ஈர்ப்பாளர், இருபாலின ஈர்ப்பாளர், திருநர், பால் புதுமையர் மற்றும்/அல்லது இடைப்பாலினத்தவர் பொது இடங்களில் கூடுவதை நீங்கள் எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறீர்கள்?
பெண் தன்பாலின ஈர்ப்பாளர், ஆண் தன்பாலின ஈர்ப்பாளர், இருபாலின ஈர்ப்பாளர், திருநர், பால் புதுமையர் மற்றும்/அல்லது இடைப்பாலினத்தவராக நீங்கள் உங்கள் சமூகத்தில் எப்படி ஏற்றுக்கொள்ளப்படுவதாக உணர்கிறீர்கள்?
பெண் தன்பாலின ஈர்ப்பாளர், ஆண் தன்பாலின ஈர்ப்பாளர், இருபாலின ஈர்ப்பாளர், திருநர், பால் புதுமையர் மற்றும்/அல்லது இடைப்பாலினத்தவராக நீங்கள் உங்கள் சமூகத்தில் எப்படி ஏற்றுக்கொள்ளப்படுவதாக உணர்கிறீர்கள்?
இந்தக் கருத்தாய்வைத் தொடர, நீங்கள் ஒரு ரோபோ அல்ல என்பதைச் சுட்டிக்காட்டவும்.(Required)
இந்தக் கருத்தாய்வைத் தொடர, நீங்கள் ஒரு ரோபோ அல்ல என்பதைச் சுட்டிக்காட்டவும்.
நீங்கள் ஒரு பெண் தன்பாலின ஈர்ப்பாளர், ஆண் தன்பாலின ஈர்ப்பாளர், இருபாலின ஈர்ப்பாளர், திருநர், பால் புதுமையர் மற்றும்/அல்லது இடைப்பாலினத்தவர் என்பதால் உங்கள் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு அடிக்கடி பாகுபாட்டை அனுபவித்திருக்கிறீர்கள்?

நீங்கள் ஒரு பெண் தன்பாலின ஈர்ப்பாளர், ஆண் தன்பாலின ஈர்ப்பாளர், இருபாலின ஈர்ப்பாளர், திருநர், பால் புதுமையர் மற்றும்/அல்லது இடைப்பாலினத்தவர் என்பதால் பாதுகாப்புப் படைகள் / காவல்துறையினரால் கைது செய்யப்படுவது, துன்புறுத்தப்படுவது அல்லது மிரட்டப்படுவது குறித்து உங்களுக்கு எவ்வளவு பயமாக இருக்கிறது?

நீங்கள் ஒரு பெண் தன்பாலின ஈர்ப்பாளர், ஆண் தன்பாலின ஈர்ப்பாளர், இருபாலின ஈர்ப்பாளர், திருநர், பால் புதுமையர் மற்றும்/அல்லது இடைப்பாலினத்தவராக இருப்பதால் நீங்கள் வன்முறைக்கு ஆளாவதற்கான வாய்ப்பு எவ்வளவு இருக்கிறது?

மக்கள் தொகையியல் சார்ந்த கேள்விகள்

மக்கள் தொகையியல் சார்ந்த கேள்விகள்
நீங்கள் எந்த நாட்டைப் பற்றி குறிப்பிடுகிறீர்கள்?
நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் என்பதைப் பின்வருவனவற்றில் எது சிறப்பாக விவரிக்கிறது?
நீங்கள் உங்களை எப்படி விவரிப்பீர்கள்? (பொருந்தும் அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும்.)
நீங்கள் உங்களை எப்படி விவரிப்பீர்கள்? (பொருந்தும் அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும்.)
மற்றவை (குறிப்பிடவும்)
நீங்கள் ஒரு பெண் தன்பாலின ஈர்ப்பாளர், ஆண் தன்பாலின ஈர்ப்பாளர், இருபாலின ஈர்ப்பாளர், திருநர், பால் புதுமையர் மற்றும்/அல்லது இடைப்பாலினத்தவர் என்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்களா?
உங்கள் வயது என்ன?
நீங்கள் விரும்பும் வேறு எதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நீங்கள் குழந்தையாக இருந்தபோது, உங்கள் அனுமதியின்றி தீங்கு விளைவிக்கும் மருத்துவ நடைமுறைகளுக்கு (மருத்துவ ரீதியாகத் தேவையற்ற அறுவைச் சிகிச்சைகள் உட்பட) உட்படுத்தப்பட்டீர்களா?
Quantifying LGBT+ human rights worldwide.
Franklin & Marshall College P.O. Box 3003 Lancaster, PA 17604-3003 717-358-4185
gbgr@fandm.edu
  • Terms of Use & Privacy Policy
  • Site Map
Mailing List Sign-Up

© 2026 FRANKLIN & MARSHALL COLLEGE

Back to Top